Map Graph

கெனாங்கா பேரங்காடி

மலேசியா, கோலாலம்பூரில் உள்ள கடைவலக் கட்டிடம்

கெனாங்கா பேரங்காடி அல்லது கெனாங்கா வோல்சேல் சிட்டி என்பது மலேசியாவில்; அலங்காரப் பொருட்களின் முதல் விற்பனை பேரங்காடி ஆகும்.[3] இது கோலாலம்பூரின் மையப்பகுதியான புடுவில், மாநகர் தங்க முக்கோணத்தில் இருந்து சில நிமிடங்கள் தொலைவில், கெனாங்கா சாலை மொத்த விற்பனை வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தப் பேரங்காடியில் மொத்தம் 800 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.

Read article
படிமம்:Kenanga_Wholesale_City_(220313).jpg